Menaka Mookandi / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடபுஸ்சல்லாவ - வெலிமடை வீதியின் டலொஸ் தோட்டக் கோயிலுக்கு அருகில், வான் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், இரணந்து வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 11பேர், காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானின் சாரதியினால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில், குறித்த வான், சுமார் 130 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக, பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago