2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடுகள் இல்லை

Editorial   / 2020 மார்ச் 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு அவசியமான சகலவிதமான அத்தியாவசிய பொருள்களும் களஞ்சியப்படுத்தபட்டுள்ளதாக அறிவித்திருக்கும் உணவு பாதுகாப்பு, நுகர்வோர் நலன்புரி சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜீ.கே.எஸ்.எல்.ரஜதாஸ எந்த பொருளுக்கும் தட்டப்பாடு நிலவில்லை என்றார். 

கொரோன வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்களி​டையே ஏற்பட்டுள்ள அநாவசியமாக மோதல் நிலைமைகளை பயன்படுத்திகொண்டு சில வியாபாரிகள் அதிக இலாபமீட்டிக்கொள்ள முற்படுவதாகவும் சாடியுள்ளார். 

எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் விநியோகிப்பதற்கு அவசியமென கருதப்படும் பெரும் தொகை அத்தியாவசிய பொருள்களை அரசாங்கம் முன்கூட்டியே களஞ்சியப்படுதி வைத்திருந்ததெனவும்  அவர் அறிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X