Thipaan / 2016 மே 21 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்த நிலைமைகளைக் கையாள்வதற்காக, பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கான ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் தேவையான பொருட்களை என்பவற்றை அப்பிரிவுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப்பிரிவுக்கு, முப்படைளைச்சேர்ந்த, மீட்பு நடவடிக்கைளைக் கையாளக்கூடிய வகையில் விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள் உள்ளீர்க்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026