Super User / 2010 ஜூன் 28 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.gif) இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.24 minute ago
56 minute ago
2 hours ago
sheen Monday, 28 June 2010 09:47 PM
சிறுபிள்ளைகளுக்கு பயப்படும் வல்லரசு! அணுகுண்டு என்ன செய்யும், இரத்து அதிகாரம் (veto) என்ன செய்யும்?
Reply : 0 0
Abu Yahya Tuesday, 29 June 2010 05:04 AM
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்.
Reply : 0 0
s k gunarasa Tuesday, 29 June 2010 09:03 PM
ஏன் இந்தக் கொடுமை ? ..........................
Reply : 0 0
raam Tuesday, 29 June 2010 10:14 PM
என்ன கொடுமை சார் இது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
2 hours ago