2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது’

George   / 2017 ஜூன் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிக​ழ்வில் உரையாற்றும்போது, இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

“அத்துடன், மக்களின் எதிர்ப்​பை பெற்றுள்ள அரசாங்கம், தேர்தலை ஒத்திவைத்து வருகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .