2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அரசியலமைப்புக்கு 45 வயது

Editorial   / 2017 மே 23 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு  நிறைவேற்றப்பட்டு, நேற்று 22ஆம் திகதியுடன், 45 வருடங்கள் கடந்துவிட்டன.  

அரசியலமைப்பு, 1972 மே மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.   இதேவேளை, கண்டி, கலகெதரையில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இலங்கை முழுமையாகச் சுதந்திரம் பெற்ற தினம் இன்றாகும் என்பதை நினைவுகூர்ந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X