Editorial / 2019 நவம்பர் 29 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்று, அக்கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago