2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் ரணில்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

விசேட உரையொன்றை நேற்று (21) ஆற்றிய ரணில் விக்கிரமசிங்க, மக்கள் ஆணையின்படி தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய அரசாங்கத்தை அமைக்க இடமளிக்கும் வகையில். தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அலரி மாளிகையில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .