2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துத் தாக்குதலில் 22 பேர் பலி

A.Kanagaraj   / 2017 மே 23 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் நகரில், அமெரிக்கப் பாடகர் ஒருவர் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட கொடுரத் தாக்குதலில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதோடு, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தற்கொலைத் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் இந்தத் தாக்குதலுக்கு, இதுவரையில் எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

ஆரம்பத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, 22 பேர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .