2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இன்று இரவு கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை, இராணுவ தலைமையகப் பகுதி, பொரளை சந்தி, மிஹிந்து மாவத்தை, கொம்பனித்தெரு, மொஹிதீன் மஸ்ஜித் வீதி, ரொஸ்மிட் பிளேஸ், பாவா பிளேஸ், கறுவாத்தோட்டம், கெட்டவலமுல்லை, தெமட்டகொடை வீதி மற்றும் மாளிகாகந்தை போன்ற பகுதிகளிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .