2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இன்று வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத்திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடளுமன்றத்தில் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதே தினமே இரண்டாம் கட்ட விவாதமும் ஆரம்பிக்கப்பட்டது. 

இதேவேளை குழுக்கள் மட்டத்திலான வரவு செலவுத்திட்ட விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--