Editorial / 2020 ஜனவரி 05 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் நாளை (06) அல்லது (07) நாளை மறுதினம் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத் சனத் பூஜித கூறியுள்ளார்.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026