2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இலங்கையில் சுனாமி அபாயமில்லை

Super User   / 2010 மே 09 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் இன்று காலை  பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .