2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கை தமிழருக்கு ஆதரவாக நாளை பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 26 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்,தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நாளை தென்னிந்திய பெங்களூர் நகரில் இடம்பெறவுள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் (அதிமுக) இதனை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--