Kanagaraj / 2016 மார்ச் 25 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
75 இலட்சம் ரூபாவை, கடத்துவதற்கு முயன்ற இந்தியப் பிரஜையொருவரை கைது செய்துள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.
சாஜாவுக்கு கொண்டு செல்வதற்கு முயன்றபோதே, அவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
1,000 ரூபாய் தாள்கள் அடங்கிய 75 இலட்சம் ரூபாயையே அவர், கடத்துவதற்கு முயன்றுள்ளார் என்றும் சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.
4 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago