2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இவ்வருடத்தில் இதுவரையும் டெங்குவால் 230 பேர் பலி

Yuganthini   / 2017 ஜூலை 13 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் இதுவரையும் டெங்குத் தொற்று நோய்க் காரணமாக 230 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 73பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவாக டெங்கு நோய்க்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்க்கு உள்ளாகும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், வயதானவர்கள், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், இதய, நுரையீரல் போன்ற நோயாளர்கள் 24 மணிநேரத்துக்குள் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம் என, தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .