Thipaan / 2016 ஜூலை 19 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் ஆறு சதவீதத்தால் அதிரிக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 9 ரூபாயாகக் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025