2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

உணவு விஷமடைந்ததன் காரணமாக 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க வலயப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேர்   உணவு விஷமடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் இவர்கள் 25 பேரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .