2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உபாலி கொடிகாரவுக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அண்மையில் ஆஜரான போது அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .