Editorial / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் -2017 பரீட்சையில், மீள் மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பம் செய்தவர்களின் பெறுபேறுகள், இன்றிரவு வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.
இதேவேளை, பாடசாலைகளின் ஊடாக விண்ணப்பிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள், தபாலின் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago