2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

எதிர்கால நடவடிக்கை தொடர்பில் மருத்துவர்கள் கலந்துரையாடல்

Yuganthini   / 2017 ஜூலை 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மத்திய குழுக் கூட்டத்தை இன்று (23) கூட்டவுள்ளது

இதில், சைட்டம் தொடர்பான பிரச்சினை மற்றும் எதிர்காலத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகள்  ஆகியன தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .