2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மே 17ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு த.தே.கூ.கோரிக்கை

Super User   / 2010 மே 09 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் மே 17ஆம் திகதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு துக்கதினமாக பிரகடணப்படுத்த

இந்நிலையில் அன்றைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்தக் கட்சி தகோரிக்கை விடுத்துள்லது.

இது தொடர்பில் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், அன்றைய தினத்திய் தத்தமது சமய வழிபாட்டுத்தலங்களில் பிராத்தனையில் ஈடுபடுமாறு அனைத்து இன மக்களிடமும் வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டார்.
(R.A)  Comments - 0

  • The Analyst Monday, 10 May 2010 12:28 PM

    சரியான முடிவு, மக்கள் ஆதரிப்பர் என நம்புவோம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .