Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 மே 25 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகின்றனர் என டளஸ் அழகப்பெரும இன்று (25) தெரிவித்தார்.
வரியின்றிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம், அதற்கு மேலதிகமாக அதிசொகுசு வாகனமொன்றை இலஞ்சமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து வருகின்றது எனவும் டளஸ் எம்.பி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago