2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஜி.எஸ்.பி பேச்சுவார்த்தையில் வெற்றி-அரசாங்கம்

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்கள் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உறையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் மாத காலக்கெடுவுக்கு முன்னராக, எதிர்வரும் மாதங்களில் இது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .