2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஐ.ஓ.சி ​நிறுவனம் அதிகரித்து விட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஓ.சி நிறுவனம், எரிபொருட்களின் விலைகளை, நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு சமாந்தரமாகவே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

ஒரு லீற்றர் பெற்றோல், 92 ஒக்டென்- ரூ.150

ஒரு லீற்றர் பெற்றோல், 95 ஒக்டென்- ரூ.164

ஒரு லீற்றர் டீசல்- ரூ. 123

ஒரு லீற்றர் சுப்ரி டீசல்- ரூ.133


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .