2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’ஐ​.தே.கவில் மாற்றம் வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பில், மக்கள் குழப்பமடையத் தேவையில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  முன்னாள் எம்.பி சஜித் பிரேமதாஸவே தமது சின்னமெனவும் தெரிவித்தார்.

மாவனெல்ல பிரதேசத்தில், நேற்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன்,  மக்கள் விடுதலை முன்னணிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோல ஐ.தே.கவிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .