வ.துசாந்தன் / 2020 ஜனவரி 16 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம், இன்று (16) இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 05 மணியளவில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கயந்த கருணாதிலக எம்.பி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டமொன்று நேற்று (15) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
13 minute ago
17 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
58 minute ago
1 hours ago