2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஐ.நாவின் இலங்கை வதிவிட பிரதிநிதி கொழும்புக்கு திருப்பியழைப்பு

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகர  கொழும்புக்கு திருப்பியழைக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்காக பந்துல ஜயசேகர நியமிக்கப்பட்டு சில மாதங்களேயான நிலையில், அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டிருப்பதற்கான  பின்னணிக் காரணங்கள் எதனையும் வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை.

  Comments - 0

  • xlntgson Sunday, 04 July 2010 08:27 PM

    விமல் வீரவன்ச வின் கூற்று காரணமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .