Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஜூலை 13 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணைகளுக்கான தினமாக, ஒக்டோபர் 30ஆம் திகதியை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (13) குறித்தது.
மஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, 53 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .