2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கடமை துஷ்பிரயோகம்; மாத்தளை நீதிவானுக்கு உடனடி வேலை நிறுத்தம்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமையைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தளை நீதிவான் சாலிய பெரேராவை, நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு வேலை நிறுத்தம் செய்துள்ளது.

குறித்த நீதிவானுக்கு எதிராக கிடக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு இந்த வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரணமின்றி தண்டனை விதித்தல், அனுமதியின்றி வேறு மாவட்டங்களுக்கு பயணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .