2025 ஜூலை 02, புதன்கிழமை

கடுகண்ணாவ மண்சரிவு: மூவரின் சடலங்கள் மீட்பு

Thipaan   / 2016 மே 17 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுகண்ணாவ, இலுக்வத்தை பகுதியிலுல் ஏற்பட்ட மண்சரிவில், சிக்குண்ட அறுவரில், இரண்டு சிறுவர்கள் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இரண்டின் மீது, மண் மேடு சரிந்து வீழ்ந்தில், அறுவர் காணாமற் போயிருந்ததாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் மீட்புப்பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .