2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கட்டுநாயக்காவில் விமான சேவைகள் நிறுத்தம்

Niroshini   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல்  ஏப்ரல் மாதம் வரையில், இரவு வேளையில் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சில திருத்த வேலைகள் காரணமாகவே காலை நேரத்துக்கான விமான சேவைகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .