2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கண்டி, ஹந்தானை தோட்ட மக்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவு

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, ஹந்தானை தோட்ட மக்கள் மேற்கொண்டிருந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகல் கைவிடப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகமும், கண்டி பொலிஸ் அதிகாரிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

பத்து வருடங்களாக நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் தோட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--