2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிணற்று நீரை பருக முடியாத நிலையில் களுத்துறை மக்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பகுதிகளிலுள்ள கிணறுகளில் கடல் நீர் கலந்துள்ளமையால், கிணற்று நீர் உவர்ப்பு தன்மையடைந்துள்ளதாகவும், இதனால் கிணற்று நீரை பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், குறித்த பகுதி மக்களுக்கு பவுசர்கள் மூலம் இலவசமாக குடி நீரை வி​நியோகிக்கும் நடவடிக்கையை, களுத்துறை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது.

42,527 குடும்பங்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படுவதாகவும், நாளொன்றுக்கு,இரண்டரை இலட்சம் லீற்றர் நீர் இவ்வாறு விநியோகிக்கப்படுகிறதெனவும், பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X