2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கந்தளாயில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மே 19 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்  வேலைத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படாமையும் வேலைகளில் ஏற்படும் தாமதங்களையும் கண்டித்து கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிற்பாடு கந்தளாய் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவித்து கந்தளாய் நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--