Super User / 2010 ஜூலை 08 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
"கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்தின் மாநாட்டிற்குச் சென்றால் நான் திரும்பி வர மாட்டேன் என்று அரசாங்கம் கருதுவதாக நான் எண்ணவில்லை. உண்மையில் நான் திரும்பி வராமல் இருப்பேன் என்றால் நானும் எனது குடும்பத்தினரும் கென்யாவுக்குச் செல்வதற்கு அரசாங்கம் தனி விமானத்தைக்கூட ஏற்பாடு செய்துகொடுக்கும். ஆனால் நான் திரும்பி வந்துவிடுவேன் என்றுதான் அரசாங்கம் பயப்படுகிறது" என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். 08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
pooya Thursday, 08 July 2010 08:00 PM
நீங்கள் இன்னும் அதிகமாக தகவல்களை அறியத் தாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026