2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கனரக வாகனம், வீதியை விட்டு விபத்து

Kanagaraj   / 2017 மே 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

நோட்டன் - கொழும்பு பிரதான வீதியின் லொனஸ் பாதைக்குச் செல்லும் பகுதியில் கனரக வாகனம், வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கம்பளையிலிருந்து லொனஸ் பிரதேசத்துக்கு பொருட்களை வந்த வாகனமே இன்று (20) காலை விபத்தில் சிக்கியதாக நோட்டன்  பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே விபத்துக்கள் நிகழ்ந்து வருவதாகவும், வாகன சாரதிகளை மிகவும் அவதான செயல்படுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் சாரதி மற்றும் நடத்துனருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .