2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

குமரகுருபரன் நீக்கப்பட்டார்

Editorial   / 2018 செப்டெம்பர் 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக கட்சியின் கட்டுபாட்டை மீறி ஏனைய கட்சிகளின் முக்கிய நபர்களுடன் தொடர்புகளை கொன்டு கட்சியின் தனித்துவத்தை பேணிக்காப்பாற்ற தவறியமை மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளிள் ஈடுபடாமை காரணமாக, குமரகுருபரன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிபில் இருந்தும் அடிப்படை அங்கத்தவர் நிலையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என, ஜ.ம.கா தலைவர் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.   

மேலும், இன்று நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது சம்பந்தமான விளக்கம் அளிக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X