2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை, 14 நாள்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது

இது தொடர்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள  கல்வி அமைச்சு, சீனா, கொரியா, இத்தாலி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாடுகளில் இருந்து இத்தினங்களில் இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி, கல்விசார பணியாளர்களை, இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .