2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறை: நாளை கொழும்பில் கருத்தரங்கு

Super User   / 2010 ஜூன் 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குளோபல் ஆஸ்பத்திரிகள் குழுமத்தின் கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவின் தலைவர் பேராசிரியர் முஹம்மத் ரிழாவின் விஞ்ஞான கருத்தரங்கொன்று நாளை இடம்பெறவுள்ளது.

கொழும்பு,ஹோட்டல் ரமடாவில் மாலை 5.30க்கு இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் மனித உடலில் பித்த நீர் சுரக்கச்செய்யும் சுரப்பிகள் தொடர்பாகவும்,மாற்று அறுவை சிகிச்சை முறை தொடர்பாகவும் பேராசிரியர் ரிழா விளக்கமளிக்கவுள்ளார்.

பிரித்தானியாவில் மாத்திரம்  சுமார் 1200 கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சைகளை பேராசிரியர் ரிழா தனிப்பட்ட முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--