2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று யாழ். விஜயம்

Super User   / 2010 ஜூலை 03 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.

யாழ்.மாவட்ட் அரசாங்க அதிபர்,கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஆகியோருடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

வட பகுதியின் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு அமைச்சர் பந்துல குணவர்தனவின் யாழ் விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .