Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை (31) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025