2025 ஜூலை 07, திங்கட்கிழமை

களனியில் சிறுமி ஒருவர் கடத்தல்

Super User   / 2010 மே 10 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

எனினும் மேற்படி சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி சமய வழிபாடுகளில் ஈடுபடும் பொருட்டு,  களனியிலுள்ள கோவிலொன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .