2021 மே 06, வியாழக்கிழமை

களனி பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றிவளைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், நிர்வாகக் கட்டடத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .