Menaka Mookandi / 2016 மார்ச் 17 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அங்கு கல்வி கற்கும் சிரேஷ்ட மாணவர்கள், பகிடிவதைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் - சமூக விஞ்ஞான பீடம் மற்றும் வர்த்தக - முகாமைத்துவப் பீடங்களுக்கு, கடந்த 29ஆம் திகதி, புதிய மாணவர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கே, அங்குள்ள சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இதனால், குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026