Editorial / 2017 மே 28 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை மற்றும் கொழும்பு பிரதேசங்களுக்கு, நீர்க் குழாய்களில் பழுது பார்க்கும் பணி நிமித்தம் காரணமாக, நாளை (29) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரையிலான 6 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, களனி பிரதேசத்தை அண்மித்த பகுதிகள், பேலியகொட நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், வத்தளை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், இன்று நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago