2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

குளிக்கச் சென்றவர் முதலை தாக்கி பலி

George   / 2016 மார்ச் 14 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாஓயாவில் குளிக்கச் சென்ற ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எப்பாவெல, பொக்குனுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கலாஓயாவில் மிதந்த நிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

28 வயதான நபரே உயிரிழந்துள்ளதுடன் அவரது கைகள் இரண்டையும் முதலை, கடித்துத் துண்டாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .