2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பின் நீர் விநியோகத்துக்கு தடங்கல்

Menaka Mookandi   / 2016 மே 19 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் நீர்மட்டம், மேலும் 1 அடியேனும் அதிகரிக்கப்படுமாயின், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை, களனி கங்கையின் நீர்மட்டம், சுமார் 1 அங்குலமளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .