2021 மே 08, சனிக்கிழமை

சந்தேகநபரின் வீட்டுக்கு தீ வைப்பு

Yuganthini   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற பொலிஸ் அதிகாரியை, வெட்டிக் கொலை செய்த சந்தேகநபரின் வீட்டிற்கு, பிரதேச மக்களால் தீ வைக்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த ஓய்வுப்பெற்ற பொலிஸ் அதிகாரி வயலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X