Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 19 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றிய ரொஷான் சானகவின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மஹாநாம திலகரத்ன ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீதி பெற்றுத்தரப்போவதாக, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்தும் விசாரணை அறிக்கை வெளியிடப்படாமைக்கு அதிகாரிகளே காரணம். ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்தே அறிக்கை வெளியிடப்பட்டது என, அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago